இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஆட்கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கனடா பொலிஸாரால் கைது

JKR  புதன், 15 ஜூன், 2011

ட்டவிரோதமான முறையில் இலங்கையர்கள் 76பேரை கப்பல் மூலம் கனடாவுக்கு கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கனடா, டொரன்டோ நகரில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.Read:  In English 


விஷ்ணுராஜ் தேவராஜ் (வயது 33), அந்தோனிமுத்து (வயது 33) கந்தசாமி (வயது 39) மற்றும் ஜெயசந்திரன் கனகராஜ் (வயது 32) ஆகியோரே கனடா பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களாவர்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதக் காலப்பகுதியில் 'ஓசன் லேடி' என்ற கப்பல் மூலம் மேற்படி இலங்கையர்கள் 76பேரையும் சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr