இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கைப் பணிப்பெண்ணின் சடலம் சிதைவடைந்த நிலையில் மீட்பு

JKR  சனி, 18 ஜூன், 2011

கு வைத்தில் பகுதியளவில் சிதைவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் சடலமொன்று தடவியல் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அல் வதான் எனும் அரபு தினசரி தெரிவித்துள்ளது. 30 வயதான இப்பணிப்பெண் உள் குருதிக் கசிவினால் இறந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரின் வீட்டிலிருந்து துர்மணம் வீசுவதாக அயலவர்கள் தகவல் கொடுத்ததால் அதிகாரிகளின் அனுமதி பெற்று பொலிஸார் கதவை திறந்து பார்த்தபோது மேற்படி சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக குவைத் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr