இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

போர்க்குற்ற விவரணப்படம் ஐ.நா. பேரவையில் ஒளிபரப்பு

JKR  சனி, 4 ஜூன், 2011

லங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த புலனாய்வு விவரணப்படம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இலங்கைப் படையினர் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொடுஞ்செயல்களை ஆராயும் இந்த விவரணப்படம் ஒரு மணி நேர காட்சிகளை கொண்டதாகும்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr