இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மட்டக்களப்பில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு _

JKR  செவ்வாய், 7 ஜூன், 2011

ட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் காட்டுப் பகுதியில் விடுதலைப் புலி இயக்கத்தினரால் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்களை வவுணதீவு பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி முஹமட் உவைஸ் தெரிவித்தார்.
இன்று காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தினேஸ் குமாரசிங்கவின் உத்தரவின்பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.குலதுங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தேடுதலின்போது இந்த ஆயுதங்கள் மீட்கப்கப்பட்டுள்ளன.
40 மில்லிமீற்றர் ரக மோட்டார் ரவைகள் 02, கிறனைட்டுகள் 02, ரி56 ரக ரவைகள் 08 என்பனவே பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr