இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மது போதையில் பாடசாலை மாணவர்கள்; நிக்கவெரட்டியவில் பொலிஸாரால் கைது

JKR  திங்கள், 13 ஜூன், 2011

மதுபானம் அருந்திய நிலையில் போதையில் இருந்த ஆறு மாணவிகள் உட்பட 10 மாணவர்களை குருணாகல், நிக்கவெரட்டிய பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருணாகல், நிகவெரட்டிய பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றை சேர்ந்த மேற்படி மாணவ மாணவியர் 10பேரும் நிக்கவெரட்டிய, ஆலியாவ காட்டுப் பகுதியில் இருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர்கள், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோரை வரவழைத்து பொலிஸாரின் கடும் எச்சரிக்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr