இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

'அதிக வாக்குகளை பெற்றவர்களுக்கு உள்ளூராட்சி மன்ற தலைவர் பதவிகள்'

JKR  புதன், 27 ஜூலை, 2011

மிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் ஊடக பேச்சாளரான சுரேஷ் பிரேமசந்திரன் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

புதிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெறும் என அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr