இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பூநகரியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வெற்றி

JKR  சனி, 23 ஜூலை, 2011

பூநகரி பிரதேச சபையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வெற்றி பெற்றுள்ளது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 3827 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3689 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் 154 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பூநகரி பிரதேச சபை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 7670, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 799 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 8469 ஆகும்.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr