இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மஹரகமவில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் தீவிர விசாரணை

JKR  வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

ஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றிலிருந்து பின்வழியாகத் தப்பிச்செல்லும் மாணவர்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் கல்வி நிறுவனத்திலிருந்து கற்பித்தல் நடவடிக்கைகளைத் தவிர்த்துச் செல்லும் இவர்கள் நடுத்தர வயது இளைஞர் யுவதிகளால் விபச்சாரம் நடத்தப்படுவதாகக் கூறப்படும் வீடொன்றுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. அங்கு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கிடைத்த முறைப்பாடுகளையடுத்து சிவில் உடையணிந்த பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சிலரைக் கைது செய்துள்ளதாக மஹரகம பொலிஸார் எமக்குத் தெரிவித்ததுடன் மேலும் சிலர் தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாகக் குறிப்பிட்டனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr