இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

துப்பாக்கிச் சூட்டில் மாணவன் பலி

JKR  வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

ண்டியில் 16 வயது பாடசாலை மாணவரொருவர் இனந்தெரியாத குழுவினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கண்டி, குருதெனிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கண்டி தர்மராஜா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவனே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் ஆவார். குறித்த பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட குழப்ப நிலையையடுத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr