இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்திற்காக சிரேஷ்ட அமைச்சர்கள் குழு

JKR  ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கூட்டத் தொடரில் சுமத்தப்படக்கூடிய இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்காக சிரேஷ்ட அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை அரசாங்கம் அனுப்பவுள்ளது.
செப்டெம்பர் 12 ஆம் திகதி முதல் இக்கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இக்குழுவில் அமைச்சர்கள் ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் அடங்கியுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr