இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பிரதியமைச்சர் முரளிதரனின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானது

JKR  புதன், 31 ஆகஸ்ட், 2011

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு பாதுகாப்பு வழங்கும் விசேட அதிரப்படை வீரர்கள் பயணம்செய்த ஜீப் ஒன்று வெலிக்கந்தைக்கு அருகில் இன்று காலை விபத்துக்குள்ளானது.
இதனால் விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்தர்கள் இருவர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியை கடந்து சென்ற மாடுகள் கூட்டமொன்றை தவிர்ப்பதற்கு வாகனத்தின் சாரதி முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு பாரிய ஆபத்து இல்லையென வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். பொலன்னறுவை பொலிஸ் தலைமையகத்தைச்சேர்ந்த இன்ஸ்பெக்டர் துமிந்த சேனநாயக்கவின் பணிப்பின் பேரில் பொலன்னறுவை மோட்டார் போக்குவரத்துபொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr