இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் நாளை விவாதம்

JKR  திங்கள், 22 ஆகஸ்ட், 2011

லங்கைத் தமிழர் விவகாரம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபாவில் விவாதிக்கப்படவுள்ளது. இவ்விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தியாவின் சிரேஷ்ட அமைச்சர்கள் இன்று சந்திப்பொன்றை நடத்தினர்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இவ்விவாதத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இலங்கைத் தமிழரின் அவலநிலை குறித்த தமது கருத்துக்களை வெளியிட ஆவலாக உள்ளதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் நலன்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr