இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கை இனப்பிரச்சினையை என்னால் மாத்திரமே தீர்த்து வைக்க முடியும்: சுப்ரமணிய சுவாமி

JKR  செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

லங்கை இனப்பிரச்சினையை தன்னால் மாத்திரமே தீர்த்து வைக்க முடியும் என இந்தியாவின் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
சுப்ரமணிய சுவாமி திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார். அப்போது அவர், ''இலங்கை தமிழர்கள் பிரச்சனையை என்னால் மட்டும்தான் தீர்த்து வைக்க முடியும். ஆனால் வைகோ, நெடுமாறன், சீமான் உள்ளிட்டவர்கள் தாங்கள் தோற்று விட்டதாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஒப்புக்கொண்டால் நான் இலங்கை அதிபரை சந்திப்பேன். இல்லையென்றால் நான் செய்த பிறகு இவர்கள் செய்ததாக கூறுவார்கள். ஏற்கனவே முல்லை பெரியாறு பிரச்சனையில் 6 ஆண்டுகள் வழக்கு நடத்தி நீர்மட்டத்தை உயர்த்த செய்தேன். ஆனால், இவர்கள் செய்ததாக சொல்லிக்கொண்டார்கள். எனவே இவர்கள் தோற்று விட்டதாக ஒப்புக்கொண்டால் நான் இலங்கை தமிழர்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன்'' என்று கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr