இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கிறீஸ் பேய்களின் உள்நோக்கம் என்ன? வெறும் வதந்தியா? லிபியா, ஈராக் போன்று திட்டமா?: ஜனாதிபதி

JKR  திங்கள், 29 ஆகஸ்ட், 2011

கிறீஸ் பேய்களின் உள் நோக்கம் என்ன? இதில் உள்நோக்கம் இருக்கின்றதா? வெறும் வதந்தியா? அல்லது திருடர்கள் கொள்ளைகாரர்கள், கொலையாளிகள் ஆகியோரின் பேரில் அவற்றைவிட மிகப்பெரிய திட்டம் ஒன்றை மேற்கொள்பவர்களினால் முன்னெடுக்கப்படும் கருத்தியலா? அல்லது இராணுவ முகாம்களையும் கடற்படை முகாம்களையும் அகற்றுவதற்கான வேலைத்திட்டங்களா? லிபியா, ஈராக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றவை போன்ற திட்டமா? என்பது குறித்து நாங்கள் சிந்தித்து பார்க்கவேண்டியுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது மற்றும் தருஷ்மன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்தும் நாம் சிந்திக்கவேண்டியுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கை நெறிகளுக்கான நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா ”தந்திர தொழிலியலாளர்களின் மாவட்ட குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr