இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

டெல்லி உயர்நீதிமன்றம் அருகே பாரிய குண்டுவெடிப்பு; 9பேர் பலி; 45 பேர் காயம்

JKR  புதன், 7 செப்டம்பர், 2011

டெல்லி உயர்நீதிமன்றின் 5ஆவது வாசலுக்கு அருகில் இன்று காலை 10.15 மணியளவில் பாரிய குண்டொன்று வெடித்ததில் 9பேர் பலியாகியுள்ளதுடன் 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்லி உயர்நீதிமன்றின் 5ஆவது வாசல் மிக முக்கியமானதாகும். பிரபலமான வழக்கறிஞர்கள், முக்கிய வழக்குகளின் சாட்சிகள் என அனைவரும் சென்றுவருகின்ற பிரதான வாசலே இதுவாகும். இன்று புதன்கிழமை பொதுமக்களில் பல வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பினால் மேலும் பலர் படுகாயமடைந்திருக்கலாம் எனவும் பலர் இறந்திருக்கலாம் நம்பப்படுகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr