இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சோனியா காந்தி நாடு திரும்பினார்

JKR  வியாழன், 8 செப்டம்பர், 2011

சிகிச்சைக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அமெரிக்கா சென்றிருந்த இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி நாடு திரும்பியுள்ளார்.
தனது மகள் பிரியங்கா காந்தி வத்ராவுடன் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சோனியா காந்தி புதுடில்லியை வந்தடைந்தார். 64 வயதான சோனியா காந்திக்கு அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எந்த நோய் தொடர்பாக இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr