இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் காவலர்கள் - கைதிகள் மோதல் : ஐவர் காயம்

JKR  புதன், 7 செப்டம்பர், 2011

னியா விளக்கமறியல் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த சிறைக் காவலர் ஒருவரும் அவரின் உதவியாளரும் 3 கைதிகளும் காயமடைந்து வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கான தண்ணீர் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டமை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இம்மோதல் ஏற்பட்டதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து வவுனியா சிறைச்சாலை அதிகாரி ராஜகருண, அநுராதபுர சிறைச்சாலை அதிகாரி ஜெகதிஸ்ஸ ஆகியோருக்குத் தெரியவரவே அவர்கள் கைதிகளுடன் சுமூகமாக கலந்துரையாடி பின்னர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr