இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கல்முனையில் உண்ணாவிரதம்

JKR  செவ்வாய், 6 செப்டம்பர், 2011

div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> >ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு எதிராக கல்முனை, இஸ்லாமாபாத் பிரதேசத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது.
கல்முனை மாநகர சபை தேர்தலில் இஸ்லாமாபாத் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் போட்டியிடுவது வழமையாகும். ஆனால், எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெறவுள்ள கல்முனை மாநகர சபை தேர்தலில் இஸ்லாமாபாத் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரேனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை எனவும் கூறி இந்த உண்ணாவிரத போராட்டம் இடம்பெறுகின்றது. மாநகர சபையின் கடந்த ஆட்சியின் போது இஸ்லாமாபாத் பிரதேசத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஜமால் என்று அழைக்கப்படும் பி.ரீ.உதுமாலெவ்வை பிரதிநிதித்துவப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு எதிராக பல கோஷங்கள் எழுப்பப்பட்டன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr