இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நளினி மீண்டும் வேலூர் சிறைக்கு மாற்றம்

JKR  புதன், 7 செப்டம்பர், 2011

ரா ஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டவர்களில் ஒருவரான நளினி, சென்னை சிறையிலிருந்து அதிக பாதுகாப்பு மிகுந்த வேலூர் சிறைக்கு இன்று புதன்கிழமை மாற்றப்பட்டுள்ளார்.
வேலூர் சிறையிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, நளினியின் கணவர் முருகன் மற்றும் பேரறிவாளன், சாந்தன் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கொலை விவகாரத்தில் நளினிக்கும் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு பின்னர் ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டது. வேலூர் சிறையில் அதிகாரிகளின் தொந்தரவு குறித்து நளினி செய்த முறைப்பாடு காரணமாக கடந்த வரும் அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் மீண்டும் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr