இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இந்திய ரயில் என்ஜின்கள் தரமானவை: ரயில்வே திணைக்களம்

JKR  செவ்வாய், 27 செப்டம்பர், 2011

ந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் என்ஜின்கள் தரமானவையே என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்படி ரயில் என்ஜின்கள் தரம் குறைந்தவை எனக்கூறி அவற்றை இயக்குவதற்கு ரயில்வே சாரதிகள் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் அந்த என்ஜின்கள் தரமானவையே என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அளவ்வையில் நடந்த விபத்துகுறித்து விசாரிக்கும் குழுவை தமது அறிக்கையை இயன்றவரை விரைவாக சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே பொதுமுகாமையாளர் பி.ஏ.ஏ. ஆரியரட்ன தெரிவித்தார். இந்தியாவில் இத்தகைய நூற்றுக்கும் அதிகமான ரயில் என்ஜின்கள் பயன்படுத்தபடுவதாகவும் அவர் கூறினார். இதேவேளை, ரயில்சாரதிகளினதும் பயணிகளினதும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என ரயில்வே சாரதிகள் அஞ்சுவதாக ரயில் என்ஜின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr