இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஆளும் கட்சி அமோக வெற்றி

JKR  ஞாயிறு, 9 அக்டோபர், 2011

டைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 21 சபைகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகர சபையிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகர சபையிலும் வெற்றிபெற்றுள்ளன.
மூன்றாவது கட்டமாக 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 420 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 6488 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 23 உள்ளூராட்சி சபைகளிலும் 15 இலட்சத்து 89 ஆயிரத்து 622 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr