இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

15 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆட்டோ ராஜா

JKR  வியாழன், 17 நவம்பர், 2011


மாலை வகுப்புக்குச் சென்று கொண்டிருந்த 15 வயதான சிறுமி ஒருத்தியைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆட்டோ சாரதி ஒருவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பண்டாரகம பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
இந்தச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்காக இடம் வழங்கிய ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் இருவரும் ஆட்டோ சாரதியின் நண்பருமாக மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.குறிப்பிட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr