இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சொத்து சேகரிப்பு வழக்கு; நீதிமன்றின் 300 கேள்விகளுக்கு பதிலளித்தார் ஜெயலலிதா

JKR  செவ்வாய், 22 நவம்பர், 2011


ருமானத்துக்கு மேலதிகமாக 66 கோடி இந்திய ரூபா பெறுமதியான சொத்துக்களைச் சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூர் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதன்போது நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட 300 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளித்துள்ளார்
என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வழக்கு விசாரணைக்காக தனது நண்பி சசிகலாவுடன் மூன்றாவது முறையாக இன்று செவ்வாய்க்கிழமையும் நீதிமன்றில் ஆஜரான ஜெயலலிதாவிடம் இன்று கேட்கப்பட்ட கேள்விகள் உள்ளடங்களாக அவர் இதுவரையில் ஆயிரம் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அத்துடன் மேலும் 450 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளிக்க வேண்டியவராகக் காணப்படுகிறார் என்றும் மேற்படி செய்திகள் குறிப்பிடுகின்றன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr