ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து ஐந்து கிரனேட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இப்பல்கலைக்கழகத்தின் புதிய கலைநிலையக் கட்டிடத்தின் கூரையில் இவை மறைத்துவைக்கப்பட்டிருந்தது.
மிரிஹான பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக