இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வெள்ளிக்கிழமை (23- 12 - 2011) அன்று இடம்பெறும் பார்வைகள் நிகழ்ச்சி

JKR  வியாழன், 22 டிசம்பர், 2011


வெள்ளிக்கிழமை (23- 12 - 2011) அன்று இடம்பெறும் பார்வைகள் நிகழ்ச்சியில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகவும் அதன் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாக டான் தொலைக்காட்சி நேயர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து கருத்துக் கேட்கப்படவிருக்கின்றது.
parvaigal எனும் skype முகவரிக்கு நேரடியாக அழைப்பதன் மூலமாகவோ அல்லது http://www.facebook.com/groups/parvaigal/ எனும் குழுமத்தில் இணைந்து உங்கள் கருத்துக்களை எழுத்துமூலம் பதிவதன் மூலமாகவோ நீங்களும் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளலாம். நீங்கள் பதியும் கருத்துக்கள் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்படும். தொலைபேசியூடாக உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய வெள்ளிக்கிழமை ( 23- 12 - 2011) இலங்கை நேரம் இரவு 10.00 மணிமுதல் நீங்கள் அழைக்கலாம். (ஐரோப்பிய நேரம் 5.30 முதல் 7.30 வரை ) இலங்கையில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0094112667977

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr