இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜனநாயத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பழைமைவாய்ந்த நாடு:ஜனாதிபதி

JKR  வியாழன், 8 டிசம்பர், 2011

சியாவில் மாத்திரமல்ல முழு உலகத்திலுமே ஜனநாயத்தை நடைமுறைப்படுத்தும் நாடுகளில் இலங்கையே மிகவும் பழைமைவாய்ந்த நாடாகும். அர்த்தமுள்ள ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையே நெருங்கிய உறவுகள் காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தோனேசியாவில் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் ஆரம்பமான பாலி ஜனநாயக மாநாட்டில் கலந்துகொண்டு இன்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான அனுபவங்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியமான சந்திஷ்டானங்களாகும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். _

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr