இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

உண்மையைக் கண்டறிந்தால் நல்லிணக்கம் ஏற்படும்: சம்பந்தன்

JKR  புதன், 14 டிசம்பர், 2011


சா ட்சியங்கள் இல்லாத யுத்தமே முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையல்ல. உண்மையைக் கண்டறிந்தால் மாத்திரமே நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதுடன் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனம் மீறப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வெளிவிவகார அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr