இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சிவில் நிர்வாகத்திலிருந்து படையினர் விலகிக்கொள்வர்: அமைச்சர் நிமல்

JKR  வெள்ளி, 16 டிசம்பர், 2011



மூக வாழ்வின் சகல அம்சங்களிலிருந்து பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெறப்படுவர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சிவில் நிர்வாகத்தில் தமது ஈடுபாட்டை பாதுகாப்புப் படையினர் விலக்கிக் கொள்வர் எனவும் குறிப்பாக காணி விவகாரங்களில் எவ்வித தீர்மானம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் அவர்கள் பங்குபற்ற மாட்டார்கள் எனவம் அமைச்சர் கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr