இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கடும் குளிரால் மீனவர் மரணம்

JKR  வெள்ளி, 23 டிசம்பர், 2011


யாழ். குருநகர் இறங்குதுறையில் கடற்றொழிலுக்காகச் சென்ற மீனவரொருவர் கடும் குளிர் காரணமாக மரணமடைந்துள்ளார்.
இவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை குருநகர் இறங்குதுறை கரையோரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஐந்து பிள்ளைகளின் தந்தையான அருளப்பு மரியநாயகம் (வயது 73) என்ற மீனவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். குறித்த மீனவர் கடும் குளிர் காரணமாக வலிப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக இவருடன் சென்ற ஏனைய இரு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr