இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மட்டு. போதனா வைத்தியசாலை தாதியர் பணி பகிஷ்கரிப்பு

JKR  செவ்வாய், 31 ஜனவரி, 2012


கிழக்கின் ஓரே ஒரு போதனா வைத்தியசாலையான மட்டு. போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று நண்பகல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். போராட்டம் பல மணி நேரம் தொடர்ந்தது.
இதனால் வைத்தியசாலைப் பணிகள் பாதிப்படைந்தன. தாதியர் சீருடை கொடுப்பனவு அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் நடத்தப்பட்டதாக தாதியர்கள் தெரிவித்தனர். பதாதைகளை ஏந்திய வண்ணம் பெருமளவிலான தாதியர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr