இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நீதவானின் காணி போலி ஆவணங்கள் மூலம் விற்பனை

JKR  சனி, 18 பிப்ரவரி, 2012

பதில் நீதவான் ஒருவருக்குச் சொந்தமான 74 பேர்ச் பரப்பளவான காணியை போலி ஆவணங்களை தயாரித்து 10 மில்லியன் ரூபாவுக்கு விற்றதாக கூறப்படும் நபர் ஒருவரை பெப்ரவரி 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மேலதிக பதில் நீதவான் மஹிந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
நவலயலதென்னவை சேர்ந்த வஜிர புத்திக ரணதுங்க என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் ஆவார். இச்சந்தேக நபருக்கு எதிராக மாத்தளை, கங்கொடவில, கண்டி நீதிமன்றங்களிலும் இதேபோன்ற வழக்குகள் உள்ளதாக கண்டி குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைப் பொறுப்பதிகாரி லலித் சமரநாயக்க நீதிமன்றில் தெரிவத்தார். கல்கிஸை நீதிமன்ற பதில் நீதவான் ஒருவரின் முறைப்பாட்டின் பேரில் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr