இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நீதிமன்றத்துக்கு முன்னால் ஆயுததாரிகளால் கைதி கடத்தல்

JKR  திங்கள், 13 பிப்ரவரி, 2012

கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் ஆயுததாரிகளால் கைதியொருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோஹண  இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணைக்காக இன்று கொண்டுவரப்பட்ட கைதியொருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். 52 வயதான தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிய வருவதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr