இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அரசியல் கட்சிகளின் பாரிய இயக்கம் விரைவில்: சஜித்

JKR  திங்கள், 20 பிப்ரவரி, 2012


னநாயகத்தைப் பாதுகாப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் விரைவில் பாரிய இயக்கமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதையும் அவர் கண்டித்துள்ளார். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அரசியலமைப்பில் மக்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமையானது அரசாங்கத்தின் இந்நடவடிக்கையினால் மீறப்பட்டுள்ளதாவும் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr