அன்பு நிலைபெற ! ஆசை நிறைவேற ! இனபம் நிறைந்தாட ! ஈடில்லா இந்நாளில் ! உள்ளத்தில் குழந்தையாய் ! ஊக்கத்தில் குமரியாய் ! எண்ணத்தில் இனிமையாய் ! ஏற்றத்தில் பெருமையாய் ! ஐயம் நீங்கி ! ஒற்றுமை காத்து ! ஓர் நூறாண்டு ! ஔவை வழி கண்டு ! நீ வாழ ! நான் வாழத்துகிறேன் !
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு























0 கருத்துகள்:
கருத்துரையிடுக