இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ். மே தினத்தில் பங்கேற்க ஐ.தே.க. அழைப்பு- திஸ்ஸ . _

JKR  வியாழன், 29 மார்ச், 2012


க்கிய தேசியக் கட்சியின் தேசிய மே தினம் இம்முறை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான திஸ்ஸ அத்தனாயக தெரிவித்தார்.
இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக திஸ்ஸ அத்தனாயக எம்.பி. மேலும் தெரிவிக்கையில் ; எமது கட்சியின் மே தினம் யாழ்ப்பாணத்திலேயே இடம்பெறுகின்றது. வேறு எங்கும் நாம் மே தினத்தை நடத்தவில்லை. கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்திற்கு கலந்து கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம். இம் மேதினக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. எமது பகிரங்க அழைப்பு சகலருக்கும் உரித்தாகும் என்றார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr