இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

127 பயணிகளுடன் விமானம் வீழ்ந்து நொருங்கியது

JKR  வெள்ளி, 20 ஏப்ரல், 2012



சுமார் 127 பயணிகளுடன் பறந்துகொண்டிருந்த பயணிகள் விமானமொன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அருகில் சற்றுமுன் வீழ்ந்துள்ளது. போஜா எயார் விமான சேவைக்கு சொந்தமான இவ்விமானம் கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் நகருக்கு சென்றுகொண்டிருந்தது. எனினும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஹுஸைன் அபாத் கிராமத்தில் இவ்விமானம் வீழ்ந்ததாக பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரியான பஸ்ல் அக்பர் தெரிவித்துள்ளார்.
விமானம் விழுந்த இடம்தீப்பற்றியது. இவ்விமானம் முற்றாக அழிந்துள்ளது என அவர் கூறியுள்ளார். தீயணைப்பு படையினரையும் மீட்புப் படையினரையும் அனுப்பிவைத்துள்ளோம். மேலும் மீட்புக்குழுக்கள் வந்துகொண்டிருக்கின்றன என அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr