இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

JKR  ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகின்றார் திண்புப் பேச்சு இலங்கை இந்திய,நோர்வே நாட்டின் அனுசரணையில் சமாதான ஒப்பந்தம் அனைத்திலும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இருந்தது ஏதும் முன்னேற்றம் இருந்தா? முதலில தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் ஒரே பேச்சு வார்த்தை மேசையில் அமர்ந்துகொண்டு பேசாத வரைக்கும் இன்னும் அறுவது ஆண்டுகள் அனாலும் விடிவே கிடையாது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டும் தமிழ்த் தரப்பல்ல தமிழ்த் தரப்புக்கள் ஒற்றுமை அவசியம்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr