இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் நகரப் பகுதிக்கு திடீர் விஜயம்.!

JKR  திங்கள், 9 ஏப்ரல், 2012


யாழ் நகரப் பகுதிக்கு இன்று (8) திடீர் விஜயம் மேற்கொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்குள்ள பல்வேறு பகுதிகளையும் கடைத் தொகுதிகளையும் பார்வையிட்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இதன்போது நகர்ப் பகுதியில் சீரற்ற நிலையில் காணப்படும் நீர்வடிகால்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் காணப்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார். நவீன சந்தைத் தொகுதி யாழ் மாநகர சபை வளாகத்தை அண்டிய பகுதிகளுக்கு விஜயம் செய்து அமைச்சர் அவர்கள் வர்த்தகர்களுடன் அப்பிரதேச மக்களுடனும் கலந்துரையாடினார். அமைச்சருடன் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் பிரதேச செயலர் திருமதி தெய்வேந்திரம் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.



















0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr