இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யானை தாக்கியதால் விவசாயி பலி

JKR  வெள்ளி, 6 ஏப்ரல், 2012



ம்பாறை கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்றிரவு யானை தாக்கியதால் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணபிள்ளை விநாயகமூர்த்தி என்பவரே உயிரழந்தவர் ஆவார்.
வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவரை யானை தாக்கியுள்ளது. அவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr