இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் நியமனங்கள்!

JKR  திங்கள், 2 ஏப்ரல், 2012

க்கள் சேவையை முன்னிறுத்தி கடமையுணர்வுடனும் சேவை மனப்பான்மையுடன் பணி செய்ய வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இன்றைய தினம் (1) நியமனப் பத்திரங்களை வழங்கி வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக குறிப்பிட்ட திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆறுபேருக்கு இந்நியமனங்கள் வழங்கப்பட்டன. கொழும்பிலுள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் நியமனப் பத்திரங்கள் வழங்கப்பட்;டமை குறிப்பிடத்தக்கது.






0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr