இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சரத் பொன்சேகா விடுதலையாவார்

JKR  திங்கள், 14 மே, 2012



வெ ளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகளின் அழுத்தங்கள் காரணமாக சிறையிலிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்வரும் நாட்களில் விடுதலை செய்யப்படலாம் என ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கோட்டகொட தெரிவித்துள்ளார்.
இதற்கான உத்தரவாதங்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார். இவ்வாரம் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என்ற ஊகம் தொடர்பாக கேட்கப்பட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை பொன்சேகாவின் விடுதலை குறித்து அரசாங்கத்தினால் எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை என பொன்சேகாவின் குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர். ___

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr