இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜெ.வுக்கு பத்திரிக்கை வைத்த சினேகா!

JKR  செவ்வாய், 8 மே, 2012



டிகை சினேகா, நடிகர் பிரசன்னா திருமணம் வரும் 11ம்தேதி காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடக்கிறது. தற்போது சினேகாவும், பிரசன்னாவும் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சினேகா தனது குடும்பத்தாருடன் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பத்திரிக்கை வைத்து கண்டிப்பாக திருமணத்திற்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு முதல்வரும் நிச்சயம் வருவதாக வாக்களித்துள்ளாராம்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr