இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நாடாளுமன்ற உறுப்பினருக்கு அபராதம்

JKR  சனி, 5 மே, 2012



திவு செய்யப்படாத வாகனமொன்றை வைத்திருந்தமை, செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் காரணமாக யாழ் மாவட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருககு களுத்துறை நீதவான் 2500 ரூபா அபராதம் விதித்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
கடந்த டிசெம்பர் மாதம் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை போக்குவரத்துப் பொலிஸார் நிறுத்தியபோது அவர் பொலிஸாரை திட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் பதிவுசெய்யப்படாத வாகனத்தை செலுத்தியமை, வைத்திருந்தமைக்காக பொலிஸார் வழக்குத் தொடுத்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr