இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

எரிவடைந்த இரு சடலங்கள் வராபிட்டியில் மீட்பு

JKR  வியாழன், 31 மே, 2012



ஹவத்தை, வராபிட்டி பகுதியில் தீ விபத்திற்குள்ளான வீடொன்றிலிருந்து தீயில் கருகிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சகோதரிகளான 52 மற்றும் 61 வயதுடையவர்களின் சடலங்களென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr