இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

துமிந்தவை கைதுசெய்வதற்கான பிடிவிறாந்துக்கு அவசியம் இல்லை: நீதவான்

JKR  செவ்வாய், 8 மே, 2012



நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை தங்களால் கைதுசெய்ய முடியவில்லையென குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவில்லையெனவும் இதனால் அவரைக் கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லையெனவும் கொழும்பு பிரதி நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று தெரிவித்துள்ளார். அவர்கள் விரும்பினால் மாற்று
நடவடிக்கைகளை எடுக்கலாமென பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதவான் கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr