இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கொழும்பில் விபசார விடுதி முற்றுகை; 18 பேர் கைது

JKR  வெள்ளி, 1 ஜூன், 2012



கொழும்பு டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் உள்ள இரவு நேர விடுதியொன்றை நேற்று வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்டபோது, பாலியல் தொழிலாளர்கள் என சந்தேகிக்கப்படும் 8 பெண்கள் உட்பட 18 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
விபசார விடுதியை நடத்த உதவியதாகத் தெரிவிக்கப்படும் 8 பெண்கள், முகாமையாளர் ஒருவர் மற்றும் ஏனைய 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr