இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

த.தே.கூட்டமைப்பில் பிளவு இல்லை: சம்பந்தன்

JKR  வெள்ளி, 1 ஜூன், 2012



டகங்கள் சிலவற்றில் கூறப்படுவது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகள் எதுவும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் சம்பந்தனால் கூறப்பட்ட சில கருத்துகள் சர்ச்சைக்குரியவை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியதாக வெளிவந்த செய்திகள் குறித்து சம்பந்தனிடம் கேட்டபோது, "நாம் ஒரு ஜனநாயகக் கட்சி. எமது கட்சியின் அங்கத்தவர்களால் வெளியிடப்படும் கருத்களை நான் மதிக்கிறேன். அக்கருத்துக்களுக்கு எதிராக எதுவும் நான் கூறமாட்டேன். ஆனால் நிச்சயமாக எமது கட்சியில் பிளவு எதுவும் இல்லை" என பதிலளித்தார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr