இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

லண்டனில் ஜனாதிபதி மஹிந்த.

JKR  திங்கள், 4 ஜூன், 2012



னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் இன்று லண்டன் சென்றடைந்துள்ளார். எலிஸபெத் அரசியார் முடி சூடி 60 ஆண்டுகள் பூர்த்திவிழாவில் கலந்துகொள்வதற்காகவே இவர்கள் லண்டன் சென்றுள்ளார்.
லண்டன், கீத்ரு விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரதுபாரியாருக்கும் லண்டன் வாழ் இலங்கையர்களால் வரவேற்பளிக்கப்படுவதை படங்களில் காணலாம்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr