இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்தது இந்தியா

JKR  வெள்ளி, 1 ஜூன், 2012



விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை இந்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கப்படுவது குறித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் போராளிகளும், தலைவர்களும் மீள ஒருங்கிணைய முயற்சிப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளதை அடுத்தே, இந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr