இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிதல் இழுபறியில்

JKR  சனி, 2 ஜூன், 2012



மிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் தொடர்ந்தும் இழுபறி நிலையே நிலவுகின்றது. பதிவு செய்வது தொடர்பாக தமிழரசுக் கட்சிக்கு கரிசனை இருப்பதாகத் தெரியவில்லை என கூட்டமைப்பு எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அது தொடர்பாகக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக இக் கூட்டத்தில் ஆராயப்பட்ட போதும் அக்குழுவுக்கு பிரதி நிதிகளை நியமிப்பது குறித்து எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr